Pages

Popular Posts

நீர், நிலம்,நெருப்பு,காற்று,ஆகாயம் ......

May 10, 2011

    ஐம்பெரும் பூதம் என்று தமிழர்களால் சொல்லப் படும் நீர், நிலம்,நெருப்பு,காற்று மற்றும் ஆகாயம் தான் உயிர்கள் உற்பத்தியாகவும் உயிர் வாழவும் இன்றியமையாதது. 
      நுண் உயிர்கள் ஒளி சேர்க்கை செய்யும் பொது ( நீர் + காற்று + சூரிய ஒளி ) பாசி இன தாவரம் உற்பத்தியாகிறது .இது தன் நிலை மாற்றம்.  பாசியின் விரிவாக்கம் தாவரங்கள். 
     அது துளிர்விட்டு தண்டாகி, இலையாகி, அரும்பாகி, பூவாகி,காய் கனியாகி கனியில் இருந்து விதையாகிறது.  விதை மண்ணில் விழுந்து மறுபடி செடியாகிறது. . நுண் உயிரிலிருந்து கண்ணுக்கு புலப்படும் செடி கொடி உருவானது. தாவரத்தின் ஓவ்வொரு பகுதிவும் உயிர் அணுவோடு இருப்பதால் அதை பிடுங்கி வேறொரு இடத்தில் வைத்தாலும் அது துளிர் விட முடியும். தாவரங்களுக்கு உள்ள முதல் உணர்வு இப்படி இனப்பெருக்கம் செய்வது. 

       ஒரு செடியில் ஒரு இலை வறண்டு மற்ற இலை ஈரப் பதத்தோடு இருக்கும் போது வறண்ட இலை தன்னைத் தானே சுருடிக் கொண்டு பக்கத்தில் 
உள்ள இலையின் நீரை உறிஞ்சும். உயிர் வாழ இலை செய்யும் இரண்டாம் 
நிலை. அது உறிஞ்சும் பகுதி வாயாகி சுருள் புழுவாகிறது . இரண்டாம் .உணர்வு 

     அதே போல தரையில் கிடக்கும் விதைகள் போதிய நீர் ஒளி கிடைக்காமல் துளிர் விட முடியாமல் விதையின் உள்ளேயே புழுவாகி விடுகிறது. அரிசி, பருப்பு, கோதுமை போன்ற பொருட்களை கற்று புகாமல் மூடி வைத்திருந்தால் புழு உண்டாவதை பார்த்திருப்போம். 
.

நிறை ......குறை .....

   உலகிலுள்ள அனைத்து பொருள்களிலும் காரியங்களிலும் நிறைகளும் குறைகளும் பகிர்ந்து தான் இருக்கும். நமக்கு வேண்டியவைகளாக இருக்கும் போது நாம் விரும்புபவை வேண்டாத சமயம் குறையாகும் குற்றமாகும் தோன்றும். 

      இயற்க்கை கூட இதற்கு விதி விலக்கல்ல. மழை சில சமயங்களில் பிடிக்கும். சில நேரங்களில் பிடிக்காமல் போகிறது. தேவை இருக்கும் போது பிடிக்கும் மழை நமக்கு சிரமம் கொடுக்கும் போது பிடிக்காமல். இதை போல எல்லாமே சில நேரங்களில் பிடிப்பது பிடிக்காமல் போவதுண்டு. இள வெயில் . நண் பகல் வெயிலில் பிடிப்பதில்லை. 

       இதை போலத் தான் மனிதர்களும் சில நேரங்களில் பிடிக்கும். சில நேரங்களில் பிடிப்பதில்லை. நம்மோடு ஒத்த கருத்தும் நமக்கு பயன் உள்ளவர்களாக இருப்பவர்கள் முதலில் மிக மிக பிடிக்கும். அடுத்து நம் உறவினர்கள் சில நண்பர்கள் என்றாவது பயன் படுவார்கள் என்று நினைத்து பிடிப்பவர்கள் போல் பழகுவோம். ஏழை எளியவர்களுடனும் வலிமை குன்றியவர்களிடமும் மனித நேயத்தோடு பழகுவோம். ஆனாலும் இவர்கள் அனைவருடனும் கருத்து வேறுபாடு கண்டு விலகுவதும் கோபித்துக் கொள்வதும் உண்டு.  இது அவர்களிடம் நாம் காணும் குறைகள் என்று நமக்கு நாமே கூறிக்கொள்ளும் சமாதானம். 

         உண்மை என்ன வென்றல் நிறை குறை உள்ளவை தான் அனைத்துமே என்ற சிந்தனை நமக்கு வளரத் தொடங்கினால் அனைத்துமே நம்மால் ஏற்றுக் கொள்ள முடியும். அது தான் சிறந்த பண்பாடு. மனித நேயம். 
 
Related Posts Plugin for WordPress, Blogger...

Lorem

அம்பேத்கர்...... (1) அறம் செய்ய விரும்பு ..... (1) அறியாமை (1) அறிவு என்பது ....... (1) அலட்சியம் (1) ஆறு உணர்வுகள் (1) ஆளுமை --- நேரம் .......... (1) இந்துக்கள் .......... (1) உணர்ச்சிவயம் ...... (1) எம்மைப் பற்றி ................. (1) கல்வி பொருளாதார விழிப்புணர்வு .. (1) காந்தி (1) சட்டம் .... .விதிகள் .... (1) தாழ்வு (1) தீதும் நன்றும் ....... (1) நம்மைப் பற்றி......நம் கருத்தைப் பற்றி... (1) நான்கு வகை ஆற்றல் மனிதர்கள் ...... (1) நேரு (1) பணக்கார ஏழை இந்து தெய்வங்கள் -------- (1) பணிவு (1) பருவம்.......... (1) பலகீனமானவர்கள் .... (1) பிரச்சனைகள் ... .... . (1) புகைப்படம் (1) பொருளாதாரம்........சேமிப்பு.. (1) மந்தை உணர்வு.... (1) மனது ....... (1) முயற்சி .....பயிற்சி.. பழக்கம் ..வழக்கம் ...அனிச்சை செயல் .. (1) மூன்று வகை உழைப்பு..... (1) மொழி ...... .. (1) விவசாயிகள் .......... (1) வீண் முயற்சி ....... விடா முயற்சி........... (1) வேத சடங்கு -- ஆகம வழிபடு. (1)

Ipsum

ContactMe

wibiya widget

Dolor