Pages

Popular Posts

அரசியல் கோட்பாடு

April 19, 2011

      அறிவு கோட்பாட்டுக்கும் இன்பக் கோட்பாட்டுக்கும் அரசியல் கோட்பாடு அடித்தளம். 

       விருப்பு வெறுப்பு என்ற இரு உணர்வுகளின் மோதல் இல்லாத மனித வாழ்க்கை இல்லை. 

        விருப்பப் படும் பொருளை அடைவதும் வெறுக்கப்படும் பொருளை விலக்குவதும் இன்பம் தரும். இந்த இன்பத்தைப் பெற தேவைப்படும் கருவி அதிகாரம். 

       அதிகாரம் எனபது உடல் வலிமை, அறிவாற்றல், பொருள், புகழ், செல்வம், நட்புறவு இப்படி எதன் மூலமாகவும் வெளிப்படலாம். 

      இதன் மூலம் பயிலப் படும் விருப்பு வெறுப்பு, இன்பம் துன்பம், அதிகாரம் அறிவு கொண்டு அரசியல் தத்துவம் உருவாக்க வேண்டும்.

     மனிதர்கள் அனைவரிடமும் காணப்படும் அடிப்படைப் பண்பு அச்சம்.
   1. மனிதர்களின் நான்கு துறைகள் - 1. உளவியல், 2.சமூகவியல்,
                                                                       3. சமயவியல்,    4.  இயற்கைவியல் .                                                                                                  

  2.  அரசாங்க இலக்கண வரையறைகள்: 
                                              1.ஆட்சிமுறை, 2. உரிமைகள், 3.சட்டம், 4.குற்றம், 
                                               5.தண்டனை, 6.விருதுகள் (பாராட்டு)

  3. சமயம் சார்பானது ;
                                           1. இறைவன், 2.சமயம், 3.சமய நூல்கள்ளின் ஏற்புடமை,
                                           4.  அற்புதங்கள், 5.சுவர்க்கம், 6.நரகம், 7.சமயவாதிகளின்
                                             அதிகாரம், 8. சமயத்துரையில் அரசின் ஆதிக்கம்.

  இவை மூன்றும் மனிதனை இயக்குகிறது. 

     முதலில் மனிதனின் ஆசையை நிறைவு செய்வதற்கு என அதிகாரத்தைப் பெறவும், பெருக்கிக் கொள்ளவும் ஓய்வின்றி உழைக்கிறான். செயல் படுகிறான். அனால் வாய்ப்புகளும் வசதிகளும் குறைவே. 
      
      வலிமையாலோ வஞ்சகத்தலோ ஒருவன் ஒரு பொருளை அடையலாம். 
அனால் அவனை விட வலிமையானவன் அந்த பொருள் மேல் ஆசை கொள்ளாதவரை. 

     அடுத்து இயற்கை நிலையில் ஒருவன் தன்னுடைய நலனை மட்டுமே முன்னிறுத்தி வாழ்கிறான். அதற்கு காரணம் பிறரால் தன்னுடைய உணர்வுகள்,
உரிமைகள், ஆசைகள் பாதிக்கப் படலாம் என்கிற அச்ச உணர்வுதான். 

     அனால் தனித்து வள விரும்பும் மனிதன் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்த உறவுகள் இன்றி அழிவான் எனபது உடலில் மற்றும் உளவியல் சார்ந்த உண்மை. 

0 மறுமொழிக...:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

Lorem

அம்பேத்கர்...... (1) அறம் செய்ய விரும்பு ..... (1) அறியாமை (1) அறிவு என்பது ....... (1) அலட்சியம் (1) ஆறு உணர்வுகள் (1) ஆளுமை --- நேரம் .......... (1) இந்துக்கள் .......... (1) உணர்ச்சிவயம் ...... (1) எம்மைப் பற்றி ................. (1) கல்வி பொருளாதார விழிப்புணர்வு .. (1) காந்தி (1) சட்டம் .... .விதிகள் .... (1) தாழ்வு (1) தீதும் நன்றும் ....... (1) நம்மைப் பற்றி......நம் கருத்தைப் பற்றி... (1) நான்கு வகை ஆற்றல் மனிதர்கள் ...... (1) நேரு (1) பணக்கார ஏழை இந்து தெய்வங்கள் -------- (1) பணிவு (1) பருவம்.......... (1) பலகீனமானவர்கள் .... (1) பிரச்சனைகள் ... .... . (1) புகைப்படம் (1) பொருளாதாரம்........சேமிப்பு.. (1) மந்தை உணர்வு.... (1) மனது ....... (1) முயற்சி .....பயிற்சி.. பழக்கம் ..வழக்கம் ...அனிச்சை செயல் .. (1) மூன்று வகை உழைப்பு..... (1) மொழி ...... .. (1) விவசாயிகள் .......... (1) வீண் முயற்சி ....... விடா முயற்சி........... (1) வேத சடங்கு -- ஆகம வழிபடு. (1)

Ipsum

ContactMe

wibiya widget

Dolor