நாம் செய்யும் தப்புகளுக்கெல்லாம் காரணம் அறியாமை, அலட்சியம், உணர்ச்சிவயம்
ஒரு காரியம் செய்ய வேண்டுமானால் முதலில் அதைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டு செய்வது நல்லது. அதன் பின் அதில் பயிற்சி கிடிக்கும். அதைக் கொண்டு வெற்றி பெற முடியும். அறியாமல் செய்தால் பிழை தான் மிஞ்சும்.
அடுத்து அலட்சியம். தனக்கு நன்றாக தெரியும் என்று எதையும் அலட்சியமாக செய்யக்
கூடாது. அலட்சியம் பிழையை ஏற்படுத்தும். அலட்சியம் எனபது கவனம் சிதறுவது .
உணர்வு எனபது பொதுவானது. எல்லா உயிர்களும் உணர்ச்சி வயப் படக் கூடியது தான். மனித மட்டும் அனுபவ ரீதியாக பிரச்சனிகள் வருவனவற்றை முன் கூடியே உணர்ந்தோ கேள்வி பட்டோ பிழை, தவறு வருவனவற்றை மறுபடி செய்வதில்லை. உணர்ச்சி வயப் பட்டாள் தவறு நடந்து விட வாய்ப்புகள் அதிகம்.
அதனால் ஒரு காரியம் செய்யும் முன் அலட்சியமாக இல்லாமல், .உணர்ச்சி வசப் படாமல் ஓரளவு தெரிந்து செய்வது நல்லது.
.

0 மறுமொழிக...:
Post a Comment