மனிதன் இயற்கையிடம் இருந்து பெறுவது நீர், நிலம், காற்று, பிரபஞ்சம் போல் நேரமும் ஒன்று. ஒரு நாள் எனபது இரவு, பகல். 24 மணி நேரம். இதை எப்படி பயன் படுத்துகிறோம் எனபது அவனுடைய ஆளுமை.
24 மணி நேரம்.--- முதல் ௮ மணி நேரம் - உழைப்பு
அடுத்து ஓய்வு, இருதி - உறவு.
உழைப்பு - மனித முன்னேற்றதிக்கு உழைப்பு மிக முக்கியம். சிறு வயதி உழைப்பு பயிற்சியாக ஆரம்பிக்கிறது. பின் அந்த பயிற்சி அவனுடைய தேவைகளை நிறைவு செய்யும் கருவியாகிறது. மனிதனுடைய தேவை பொருளாதாரம், (பணம் ), புகழ், மன அமைதி, வாழ்க்கை தத்துவங்கள். இத்தனையும் பயிற்சி மூலம் பெற்ற உழைப்பு மூலமே பெறமுடியும்.
ஓய்வு- உழைத்து பெற்ற களைப்பு தீர மனிதனின் அடுத்த தேவை ஓய்வு.
இயற்க்கையின் கொடையில் இரவு உயரினங்களின் ஓய்வுக்காக படைக்கப் பட்டது.
ஓய்வு அடுத்த பகல் பொழுதை புதியதாக மறு உழைப்புக்கு தயார் செய்கிறது.
உறவு ..ஒவ்வொரு உயிர் இனங்களும் தன் இனங்களோடு வாழ்வது இயற்க்கை.
மரம், செடி, கோடி, விலங்குகள், பறவைகள், கடல் வாழ் உயிரினங்கள் அனைத்தும் பொதுவாக கூடி வாழ்வதையே விரும்புகின்றன. மனிதனும் உறவோடு வாழத்தான் விரும்புகிறான்.
அதனால் ஆறு உணர்வுகளுடைய (அறிவு) மனிதன் தன்னுடைய நேரத்தை இப்படி
உழைப்பு,ஓய்வு, உறவு என்பதற்கு செலவிடும் படி முதலில் பிரித்துக் கொள்ள வேண்டும்.

0 மறுமொழிக...:
Post a Comment