மனிதர்கள் ஒவ்வரும் ஒவ்வொரு ஆற்றல் படைத்தவர்கள். ஒரே குடும்பத்தில் கூட இதை பார்க்க முடியும். வாழ் நிலை, சூழ்நிலை மனிதனை உருவாக்கிறது.
சில மனிதர்கள் அறிவாலும் சிந்தனையாலும் கெட்டிக்கரர்களாக இருபபர்.ஒரு விஷயத்தை உடனே புரிந்து கொள்வர். பிரச்சனைகளுக்கும் தீர்வு சொல்லுவர். கூட்டத்தை ஒரு குழுவை வழி நடத்த தெரியும். கேட்டதை, பார்த்ததை, படித்ததை மனதில் இருத்திக் கொள்ள முடியும். இவர்களை அறிவாளிகள் அல்லது மூளையை பயன் படுத்துபவர்கள் என்று சொல்லலாம்.
இரண்டாம் வகை மனிதர்கள் உடலால் மனத்தால் வலுவானவர்களாக இருபபர். பிரச்சனைகளை எதிர் கொள்வர். அவர்களுடைய தோள்பட்டையும், கைகளும் வலுவாக இருக்கும். அஞ்சாத நெஞ்சுரம் உடையவர். பிரச்சனைகள் வரும் போது அவர்கள் மனதையும் கைகளையும் பயன்படுத்துவர். சோர்வடைய மாட்டார்கள். போர் வீரர்களை இந்த வகைள் கொள்ளலாம்.
மூன்றாமவர் பேச்சாற்றல் உடையவர். தன்னிடம் உள்ளவற்றை மற்றவர்களுக்கு கொடுத்து பொருள் ஆக்கி விடுவர். வணிகர்கள் இந்த ரகத்தில் வருவர்.
கைவினைக் கலைஞர்கள். கை கால்களைப் பயன் படுத்தி உற்பத்தியை பெருக்குவர்.
அல்லது உண்டு பண்ணுவர். மக்களுக்கு தேவையான பொருட்களை இவர்கள் தான் செய்து கொடுக்க முடியும். அதே போல் சோர்வுற்று இருக்கும் சமயம் ஆடல் பாடல் மூலம் மக்களின் மனதை மகிழ்சியாக வைத்துக் கொள்வர்.
இந்த நான்கு பிரிவு மக்களும் சமூகத்திற்கு தேவை. அறிவு மூளை எனபது தலையில் இருப்பதால் தலையில் ஈர்ந்து பிறந்தவன் அறிவாளி எனபது போன்ற கதைகள் உருவாகின. வலிமையான் கைகள் தோள்கள் தொளிளிருத்ந்து வைத்தவன் என்பதாகக்
காட்டி இருக்கும். இதைப் போல் பேச்சாற்றல் வணிகர்களாகும் இடுப்பு ஒரு இடத்தி இருந்து வணிகம் செய்வதால். அடுத்து கை கால் உழைப்பு - காலில் இருந்து பிறந்தவர் என்று கதை புனையப்பட்டது. நாட்கள் ஆக ஆக அது முரைபடுத்தப் பட்டு மக்களை ஒடுக்கப் பயன் பட்டது.
இப்படித்தான் சமூகம் பிரிக்கப் பட்டிருக்கும். காலப் போக்கில் பொருளாதார ஏற்ற தாழ்வு வளர இனக்குழுக்கள் சாதியாக பிரிந்து பொருளாதரத்தில் உயர்ந்தவர்கள் உயர் சாதிகளாகவும் தாழ்ந்தவர்கள் கீழ் சாதிகளாகவும் பிரிக்கப் பட்டனர்.

0 மறுமொழிக...:
Post a Comment