பிறரிடம் பேசும் போது கூடுமானவரை நம்மைப் பற்றியே பேசுவதை விட நம் கருத்தை சொல்லுவது தான் சிறந்தது. அந்தக் கருத்து வித்தியாசமான புதிய சிந்தனையாக இருந்தால் மற்றவர்கள் ரசிப்பார்கள். ஏற்றுக் கொள்வார்கள்.
தன்னைப் பற்றியே பேசிக் கொண்டு இருந்தால் பிறர் அதை கவனிக்கக் கூட மாட்டார்கள். அது நமக்கு சில நேரங்களில் தெரியாமல் கூட போய்விட்டும். நமக்கு பேச கிடைக்கும் நேரங்களில் வாய்ப்புகளைப் பயன் படுத்தி நமது கருத்துகளைப் பதிவு செய்து விட வேண்டும்.
சுருக்கமாக பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரே செய்தியை மறுபடி மறுபடி சொல்லத் தேவை இல்லை. எதிரில் இருப்பவர் கவனிக்க வில்லை அல்லது புரிந்து கொள்ள வில்லை என்று நினைத்து திரும்ப திரும்ப சொல்லுவது வேடிக்கை யானது.
தொலை பேசியில் பேசும் போது இன்னும் கவனமாக பேச வேண்டும். எதிரில் இருப்பவர் எந்த நிலையில் இருப்பார் எனபது கூட நமக்குத் தெரியாது.
௦ 10 வினாடியில் ஒரு விளம்பரம் எத்தனை சுலபமாக புரிய செய்கிறது. அப்படி இருக்கும் போது நாம் ஏன் அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

3 மறுமொழிக...:
அருமையான பதிவு
http://www.shivamagham.blogspot.com/
நல்ல விசயம் ... பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்
அருமையான பதிவு
Post a Comment