எந்த ஒரு புதிய காரியமும் முதலில் செய்ய ஆரம்பிக்கும் போது உடனே வெற்றி கிடைத்து விடுவதில்லை. தொடர்து போராடும் போது அல்லது மறுபடி மறுபடி செய்யும் போது அதில் ஒரு பயிற்சி ஏற்பட்டு அதன் பின் தான் வெற்றி கிடைக்கிறது.
முதலில் செய்யும் போது அது வீண் முயற்சி போல் மற்றவர்களால் கூறப் படும். அல்லது இகழப் படும். வெற்றி கிடைத்தப் பின் அதே முயற்சியை விடா முயற்சி என்று போற்றப் படும்.
தொடர்ந்து செய்யும் போது தான் பயிற்சியும் வெற்றியும் கிடைக்கும். இது யதார்த்த உண்மை.

0 மறுமொழிக...:
Post a Comment