தீதும் நன்றும் பிறர் தர வரா. தமிழர்களின் முது மொழி. ஒரு தனி மனிதனுக்கு கிடைக்கக் கூடிய நன்மைக்கும் தீமைக்கும் அவன் தான் 90 சதவீதம் பொறுப் பாக்கிறான்.
10௦ சதவீதம் தான் பிறர் சம்பத்தப் பட்டது. நம்முடைய முரண் பட்ட உணர்வுகளையும் கோவத்தையும் அடக்கினாலேயே பாதிக்கு மேல் பிரச்சனைகள் வராது.
10௦ சதவீதம் தான் பிறர் சம்பத்தப் பட்டது. நம்முடைய முரண் பட்ட உணர்வுகளையும் கோவத்தையும் அடக்கினாலேயே பாதிக்கு மேல் பிரச்சனைகள் வராது.
1 மறுமொழிக...:
வணக்கம் உங்கள் பதிவுகள் அணைத்தும் மிகவும் அருமை மேலும் உங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள்...
Post a Comment