மனிதன் பருவம் அடைந்த பின் உடல் இயக்கத் தேவைக்கு அதிகமாக ஊரும் வித்துக் குழம்பு உடலை விட்டு வெளியேற விளைவு கொள்கிறது. உடலில் எதுவும் தங்க முடியாது.
மலம், சிறு நீர் போல் வித்துக் குழம்பும் வெளியேற எத்தனிக்கிறது. அபோது மனிதனுக்கு பாலுறவு அவசியமாகிறது. மிகுதியான வித்து, நாதம் வெளியேற்ற ஆணுக்கு பெண்ணிடமும் பெண்ணுக்கு ஆணிடமும் நட்பு தேவைப் படுகிறது. இவ் விளைவே பால் உறவு வேட்கை.

2 மறுமொழிக...:
ஒரு புதிய பார்வை.
புதிய கோணத்தில் புதிய பார்வையில் பாலுணர்வு. அருமை.
Post a Comment