மனித வாழ்க்கையில் கல்வி பொருளாதார விழிப்புணர்வு என்பது மிக மிக முக்கியம். கல்வி என்பது உணர்வில் இருந்து மாறுபட்டது. உணர்வு எல்லா உயர்களுக்கும் பொதுவானது. கல்வி என்பது சூழ்நிலைகளுக்கு ஏற்றப படிப்பது, தெரிந்து, கொள்வது, .பயன்படுத்துவது.
இந்தியாவை பொறுத்தவரை 17 ஆம் நூற்றாண்டு வரை முகலாயர்கள் ஆட்சி செய்தார்கள். உயர் சதிக்கரர்களைத் தவிர பொதுவாக கிராம விவசாய மக்களுக்கு கல்வி என்பது எட்டாத கனி. இந்தியா விவசாய நாடக இருப்பதால் மண், நிலம், நீர், கால்நடைகள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு இருந்ததே ஒழிய ( இவைகள் எல்லாம் உணர்வு மற்றும் அனுபவம் சம்பதம் ஆனவை. ) புதிய செய்தகள், உலக மாற்றங்கள்,
தத்துவங்கள் படிக்கவோ தெரிந்து கொள்ளவோ வாய்ப்பில்லாமல் இருந்தது.
17 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் இந்தியா வந்த போது இதை கவனித்தார்கள். இந்திய மக்களை நிறத்தாலும் தோற்றத்தாலும் இந்தியர்களாக இருந்தாலும் சிந்தனையாலும் செயலாலும் ஆங்கிலேயர்களாக மாற்றத் திட்டமிட்டனர். மதகுரூக்கள் உளவியல் நிபுணர்கள் கல்வியாளர்களை இங்கிலாந்திலிருந்து தரூவித்து உளவியல் மற்றும் கல்வியால் இந்திரயர்களின் சிந்தனையை மாற்றினார்கள். அப்போது கல்வி என்பது ஆங்கிலவழி ஆக கற்றுக்கொடுக்கப்பட்டது.
அப்போதும் உயர் சாதிக்காரர்களால் மட்டும் ஆங்கில வழி கல்வியை விரைவாக கல்வியைக் கற்க முடிந்தது. மற்றவர்களுக்கு கல்வி போய் சேரவில்லை. இதை ஆங்கிலேயர்களும் உணர்ந்து அவரவர் தாய் மொழியிலும் கல்வி கற்காலம் என்று சட்டம் போட்டனர். ஆனாலும் ஆட்சி மொழி ஆங்கிலம் இருந்ததால் தாய் மொழியில் கற்றவர்களுக்கு பெரிய நல்ல அதிகாரம் உள்ள வேலை வாய்ப்புக் கிடைக்கவில்லை.
அதோடு பள்ளிகளிலும் ஆங்கிலம் ஒரு படமாக இருந்ததால் ஆங்கிலம் படிக்கவராத அடித்தட்டு மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியிலே நிறுத்திக்கொண்டனர். அதனால் கல்வி தொடர முடியவில்லை. இது சுதந்திரம் கிடைத்த பின்னும் இன்றும் தொடர்ந்து கொண்டுள்ளது.
பள்ளிப்படிப்பை பாதயில் நிருதியவர்களைக கேட்டால் ஆங்கிலம் சரியாக படிகக வரவில்லை. ஆசிரியர் திட்டுகிறார். அதனால் பள்ளி செல்லமாட்டேன் என்று கூறுவதைக் கேட்கலாம். பள்ளி போவதைவிட சிரமமான கூலி வேலைக்குக் கூட போக தயாராக இருக்கும் மாணவன் படிக்க மாட்டேன் என்று கூறுவது ஆங்கில பாடத்தை
எதிரியாக பார்த்து அது தனக்கு முடியாது என்கின்ற எண்ணம் தான்.
இதனால் இந்திய பெரும்பாலான கிராமப்புற தமிழ் மாணவர்கள் கல்வி கற்பதை நிறுத்திவிட்டு விவசாயத்தின் மாற்று வேலையன கூலி வேலை ஓட்டுனர், கட்டிட தொழில் என்று கல்விசாரத உடல் உழைப்பு சர்ர்ந்த தொழிலில் தன்னை ஈடுபடுத்திகொண்டனர்.
கிராம மக்களை கல்வி சென்றடையமைக்கு இது ஒரு முக்கிய காரணம். அதோடு பெண் கல்வி பற்றிய விழிப்புணர்வு இல்லாமை பெண்களை கல்வி கற்கவிடாமல் செய்திருந்தது.
கல்வி இல்லாததால் பொருளாதாரத்திலும் பெரிய முன்னேற்றம் காணமுடியவில்லை.
தாய் மொழயில் கற்பதும் சிந்திப்பதும் தான் முன்னேற்றதை தரும். தாய் மொழியில் கற்பதை குறைவாக எண்ண வேண்டாம்.. ஆங்கிலம் படிக்க முடிந்தவர்கள் படிக்கலாம். ஆங்கிலம் படிக்க முடியாதவர்களை வகுப்பு ஆசிரியர்களும் கேவலமாக திட்டக்கூடாது.
ஜெர்மனி, பிரான்சு, சீனா, ஜப்பான், ரஷ்யா, போன்ற நாடுகள் ஆங்கிலம் மூலன் வல்லரசு ஆகவில்லை. நோபல் பரிசு பெற்ற பல மேதைகளுக்கு ஆங்கிலம் தெரியாது.

0 மறுமொழிக...:
Post a Comment