இந்தியா பெரும்பான்மையான இந்து மக்கள் கொண்ட நாடு என்று சொல்லப்படுகிறது. ஒரு மளிகைக் கடையில் எல்லா சாமான்களும் கிடைக்கும். ஆனால் மளிகை மட்டும் கிடைக்காது. அது போல இந்து சமூகத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாதிகள் உள்ள அமைப்பில் இந்து என்று எவரும் கிடையாது. சாதிகள் என்ற செங்கற்களால் கட்டப்பட்டது தான் இந்து சமூகம். அது பல்வேறு சாதியல் பண்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இவை அனைத்தையும் ஒருங்கினைத்து இந்து பண்பாடாக மாற்றவே இந்து மத வாதிகள் முயல்கின்றனர்.
உதாரணம் -- வேதங்களை நம்புபவர்கள் , நம்பாதவர், இயற்கையை வணங்குபவர், இறந்த்வர்கள், சமூகத்திற்காக உயீர் நீத்தவர், தியாகம் செய்தவர், ஆண் தெய்வங்கள், பெண் தெய்வங்கள், இடங்கை, வலங்கை பிரிவினர், நாமம் போட்டவர் விபூதி பூசியவர்
என்று முரண்பாட்டு தெய்வங்கள் வழி பாட்டு முறைகள் உள்ளன.
பெரும் தெய்வங்கள், சிறு தெய்வங்கள், கிராம தெய்வங்கள், குடும்ப தெய்வங்கள் இப்படியும் பல தெய்வங்கள் தெய்வ நம்பிக்கைகள், சடங்குகள் உள்ளன.

0 மறுமொழிக...:
Post a Comment