சிலர் இந்து நாடு என்று சொல்லுகிற இந்தியாவில் மக்களிடம் சகோதரத்துவமும் இல்லை. பொருளாதார சமத்துவமும் இல்லை.மக்களிடம் மட்டும் எனபது இல்லை, கடவுளர்களிடமும் சமத்துவம் இல்லை.
இந்து தெய்வங்கள் பெரும் தெய்வம் சிறு தெய்வம் என்று முதலில் பிரிக்கப்பட்டுள்ளது.
சமூகத்தில் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் மக்கள் பெரு தெய்வ நம்பிக்கை கொண்டுள்ளனர். அடித்தட்டு மாக்கள் என்று அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் சிறு தெய்வங்களை வழிபடுகின்றனர். இவர்கள் பெரும் தெய்வங்களையும் வழிபடுவது உண்டு. சுதந்திரத்திற்கு முன் இவர்களை வழிபட அதாவது கோவில் உள் கூட விடாத நிலை இருந்தது.
சிவன், பெருமாள் அல்லது கிருஷ்ணன் சக்தி அல்லது அதற்கு ஈடான பெண் தெய்வம் பெரும் தெய்வங்களாக சித்தரிக்கப் பட்டிருந்தது. இத் தெய்வங்களுக்கு மன்னர்கள் உதவியுடன் பெரிய கோவில்கள் கட்டப்பட்டன. ஏழை எளிய மக்களின் வரிப் பணம் மற்றும் ஊழியம் (கூலி வாங்காமல் வேலை செய்வது .) மூல பெரிய கோவில்கள் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் என்று ஓன்று செய்துவிட்டு கட்டியவர்களையே உள்ளே விடுவதில்லை.
சிறு தெய்வங்கள் என்பது பொதுவாக காவல் தெய்வங்கள். இந்தியா தமிழக மக்கள் பெரும்பாலும் விவசாயத்தியே தொழிலாகக் கொண்டவர்கள். அத்னால் இயற்க்கை ஓடு ஒன்றி இணைந்து வாழ்ந்தனர். விவசாயம், மற்றும் கால் நடைகள் பாதுகாப்பாக இருக்க அவர்களுக்கு இயற்க்கை சார்ந்த நபிக்கைகள் தான் இருந்தனவே ஒழிய வேத மந்திரங்கள் மீது நம்பிக்கை இல்லை. தங்கள் துன்பம் போக்கிக் கொள்ளவும், மகிழ்ச்சி மற்றும் வழமை பெறவும் இச் சிருதெய்வங்களையே நம்பி வணங்கினர். அது மரமாகவோ,கல்லாகவோ, மண்வைத்து கட்டப் பட்ட பீடமாகவோ இருந்தது. இவற்றை அடித்தட்டு மக்கள் வணங்கி வந்தனர்.

0 மறுமொழிக...:
Post a Comment