உலகில் பலர் பலகீனமானவர்களாகத் தான் இருக்கிறார்கள். வலுவானவர்கள் பலகீன மானவர்களை அடக்கி ஒடுக்கி அடிமைப் படுத்துகின்றனர்.
பலகீனமானது இருப்பிடம் - மனது, உடம்பு, பொருளாதாரம், கல்வி -- இவை
முக்கியமானவை .
1 . மனது. - உள்ளத்தால் பலகீன மானவர்கள்
எதிரிகளின் அச்சுறுத்தல், பயந்த மன நிலை, கூச்ச சுபாவம்,
தாழ்வு மனப்பான்மை, தனக்கு பல தகவல்கள் தெரியவில்லை என்று
தன்னிடம் பல தகுதிகள் இல்லை என்ற எண்ணம்,
2 . உடல் -- உடல் ஆரோக்கியம் இல்லாதவர்கள்,
பாலினம் . ஆண், பெண்
மாற்றுத் திறனாளிகள் - (ஊனமுற்றோர் )
3 . பொருளாதாரம் -- சரியான வேலை வாய்ப்பு இல்லாமை,
உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்காமை,
பெரிய குடும்ப சுமை,
வரவு செலவு அறியாமை,
தவறான முதலீடு,
தவறான குணநலன்கள், கேளிக்கை, ஆடம்பரம்
4 . கல்வி -- கல்வி கற்க வாய்ப்பு இல்லாமை,
கற்றதை நினைவில் கொள்ளும் ஆற்றல் இல்லாமை,
பயிற்சி, இயற்கையான திறமை இல்லாமை,
சூழ்நிலை - சேர்க்கை, இருப்பிடம்,
இவை நான்கிலும் விழிப்புணர்வு தேவை.

0 மறுமொழிக...:
Post a Comment