இந்திய பண்பாட்டில் இந்து என்று சொல்லபடுபவர்கள் பல வழிப்பாட்டு முறைகளை கையாளுகிறார்கள்.
சடங்குகளைப் பொறுத்தவரை ( வைதீக ) வேத சடங்குகள். இவை அக்கினி சடங்குகள். ஒவவொரு காரியத்திரக்கும் தீ உண்டாக்கி அக்னி வளர்த்து அதில் பொருள்களை அர்பணிக்க வேண்டும். தீயில் போடும் பொருட்கள் தெய்வத்தை சென்றடைகின்றன. தெய்வங்களின் வாய் அக்னி.
ஆகம வழிபாட்டில் தீக்கு வேலை இல்லை. வழிபட்டு பொருட்களை தெய்வத்தின் முன் படைத்தது காட்டிவிட்டு தானே பயன்படுத்திக் கொள்ளலாம். தெய்வத்தை நீராட்டி அலங்கரித்து புனித உணவு படைப்பது, .தெய்வத்தை விருந்தினரை உபசரிப்பது போல
மரியாதையை கொடுத்து வணங்குவது.
வேதம் - வேதத்தின் இறுதிப் பயன் வேதாந்தம், வைதிகக் கர்மத்தின் பயன் ஞானம்.
ஞானத்தின் மூலமே சாகா நிலை முக்தி எய்தலாம் எனபது.
ஆகம் --ஆகம வழிபாட்டின் பயன் பக்தி.இடைவிடாமல் தெய்வத்தை நினைத்து வந்தால் சாகா நிலை அடையலாம். பக்தியுடன் சிலருக்கு யோஹம் அடுத்து ஞானம்
கிடைக்கும் என்பது.
மாகா பாரத போரில் ஏற்பட்ட பெரும் உயீர் இழப்பு இந்திய மக்கள் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. வேத கர்ம காண்டம் , இவ்வுலகிலும் சுவர்க்கத்திலும் கிடைக்கும் எனக் கூறிய கர்ம பலனாகிய புலன் உணர்ச்சி மீது மக்களுக்கு வெறுப்பு தோன்றியது.
சாதாரண பெரும்பாலான ஏழை எளிய மக்கள் அரசனையும்,ஆசானையும், போற்றவும் வழிபடவும் ஆரம்பித்தனர். பாட்டு கூத்து சடங்குகளுடன் தெய்வங்களுக்கு உணவு படைத்து வணங்கும் வழிபாட்டு முறை தோன்றியது.

0 மறுமொழிக...:
Post a Comment