மனிதன் மந்தயுணர்வு உள்ளவன். கூடி வாழ்வதையே விரும்புபவன். முதலில் அவனுக்கு தேவைப்படுவது பாதுகாப்பு. அதற்கு அவனுக்கு கூட்டம் அவசியமாகிறது. . அடுத்து அவனுடைய உணர்வுகளின் வெளிப்பாடு. அதற்க்கு எதிர் பால் ஆண் பெண் உறவு தேவை. அப்படியானால் தனி மனிதனாக வாழ முடியாது. விரும்புவதுவும் இல்லை நாகரிகம் வளர வளர மனிதனுக்கு மேலும் உறவுகள் தேவைப்படுகிறது.
அதோடு மனிதன் சுயநலமிக்கவன். தனக்கு ஏதாவது பயன் கிடைத்தால் தான் மற்றவர்களுக்கு உதவுவான். ஒவ்வருக்கும் ஒரு திறமை , ஒரு ஆற்றல் இருக்கும். அதை மற்றவர்களுக்கு பயன் படித்ததினால் அவர்களும் மற்றவர்களுக்கு உதவ முன்
வருவார்கள்.

0 மறுமொழிக...:
Post a Comment