இந்தியாவை உருவாக்கியவர்கள் காந்தி, நேரு, அம்பேத்கர் .
காந்தி -- அரசியலிலும் சமூகத்திலும் விடுதலை வேண்டும். இந்தியா பெரும்பாலும்
கிராமங்களால் ஆனதால் கிராமங்கள் வளர வேண்டும். ஓன்று படவே முடியாத
பல குணம் கொள்கை தெய்வ நம்பிக்கை கொண்ட இந்தியர்களை ஒரு
அணியில் இணைத்தவர். .
நேரு -- சமூகம் பொருளாதாரம் வளர வேண்டும். தொழில் துறை முன்னேற
வேண்டும்.
மக்கள் வரிப் பணத்தில் பொதுதுரை முதலீடு. - விவசாயம் முன்னேற்றம்.
பசுமைப் புரட்சி,
அம்பேத்கர் -- சாதி பேத மற்ற சமுத்துவ சமுதாயம். அடிமை வாழ்வு ஒழிப்பு. பெண்கள்
தொழிலாளர்கள் முன்னேற்றம்.
பொருளாதாரம் அரசியலை விட சமூக மரியாதை.
ஏற்ற தாழ்வை விட உயர்வு தாழ்வு நீங்க வேண்டும்.
.

0 மறுமொழிக...:
Post a Comment