பிரச்சனைகள் என்பது பொதுவானவை. எல்லா உயிர்களும் பிரச்சனைகளை எதிர் கொள்கின்றன. முடிந்தவை சமாளிக்கும். முடியாவிட்டால் ஓடிவிடும். மனிதன் மட்டும் கடைசி வரை போராடுவான். தோற்றால் கூட மறுபடி முயற்சிப்பான். பிரச்ச்னைகளுக்கு தீர்வு காணும் வரை முயற்சிப்பான்.
மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசமே போராடுவது, தீர்வு காண்பது, வெற்றிபெறுவது தான்.
மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசமே போராடுவது, தீர்வு காண்பது, வெற்றிபெறுவது தான்.
0 மறுமொழிக...:
Post a Comment