மக்களின் வாழ்க்கை முறையை நிலை நிறுத்த விதிகள் தேவைப்பட்டன.
திருச்சபைகள், மதக் குருக்கள் விதிகளை முதலில் வகுத்தனர். பிறகு சமூகக் குழுக்கள் வர்க்கங்கள் அடுத்து தொழில் சங்கங்கள் தங்கள் தங்களுக்கென்று ஒரு சமூக நடத்தையை அமைத்துக் கொண்டன. இவற்றை தங்கள் கட்டளைகள் ஆணைகள் கொண்டு நடைமுறைப் படுத்துகின்றன.
சட்டம் என்பது அடிப்படையல் ஒரு கட்டாயப் படுத்தும் முறை தான். சமூகத்தில் விரும்பப் படுகின்ற சில நிலைமைகளை நிலை நாட்ட சட்டம் தேவைப் படுகின்றது.
நவீன காலத்தில் பாராளுமன்றம் தவிர்த்து நீதி மன்றங்கள் தன்னுடைய தீர்ப்புகள்
மூலம் சட்டம் இயற்றும் அங்கமாக உருவாகி வருகிறன.
சட்டம் அரசின் படைப்பாக இருப்பினும் பெரும்பான்மையான மக்கள் அவற்றை தங்கள்
விருப்பம் போல் மாற்றிக் கொள்ளவோ , அப்படியே ஏற்றுக் கொள்ளவோ முடியாது.
'அதில் அரசியல் அமைப்புக்கு உட்பட்ட ' என்று சேர்த்துக் கொள்ளப்பட்டு நாட்டின் இறையண்ண்மையை காத்துக் கொள்கிறது.
இதற்கு எடுத்துக் காட்டு - இந்திய தனியார் வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதர்க்கு
சிலர் எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். .

0 மறுமொழிக...:
Post a Comment